எல்பிஜி வாடிக்கையாளராக, என் குடும்பத்தின் பாதுகாப்பு என்னுடைய பொறுப்பு! நான் உறுதி மொழி எடுக்கிறேன்….

  • கேஸ் அடுப்பை பயன்படுத்தாத போது ரெகுலேட்டரை அணைப்பதற்கான பொறுப்பை ஏற்கிறேன்.
  • எப்போதும் என் கேஸ் அடுப்பை, சிலிண்டர் மட்டத்திற்கு மேலுள்ள தளத்தில் வைத்திருப்பேன்.
  • சிலிண்டர் பெறும் போது எடை மற்றும் கசிவு சரிபார்ப்பதை உறுதி செய்வேன்.
  • 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, எனது எல்பிஜி சிலிண்டர் மற்றும் அடுப்பு இணைப்புகளை அங்கீகரிக்கப்பட்ட மெக்கானிக் மூலம் பரிசோதனை செய்வேன்.
  • மேலும், எனக்கு எல்பிஜி வாசனை வந்தால், நான் துரிதமாக செயல்பட்டு, ரெகுலேட்டரை அணைத்து, மின்சாரம் அல்லது பேட்டரியால் இயங்கும் உபகரணங்களை தொடாமல் இருப்பேன், உடனடியாக 1906ல் அழைப்பேன்.

என் சமையலறை, என் பாதுகாப்பு, என் பொறுப்பு!